Monday, 7 May 2018

Love - How it ruled out my intelligence


Love - we can't able to describe, how it feels ? the only way to know love is to experience on it your own.
 i was mad over her although fear of losing her too. i think i can conquer world without fear . But not able to convey my feelings to her

தோல்வியின் விளிம்பில் வெற்றியே - படித்ததில் பிடித்தது

நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், 
ந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

வாழ்க்கை - படித்ததில் பிடித்தது

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. 
கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.